ஆத்மிகா வெ ளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் ரசிகர்கள்

 


மீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. கொரோனா ஊ ரடங்கால் படப்பிடிப்பு ர த்து செய்யப்பட்டதால், வீ ட்டிலேயே மு டங்கி இருக்கும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆ க்டிவாக இருக்கிறார்.



ஆத்மிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். ந ரகா சூரன் படம் நிதிப் பி ரச்சினையால் வெ ளியாகாமல் உள்ளது.

வைபவ், வரலட்சுமியுடன் ‘காட்டேரி’, உதயநிதியுடன் ‘கண்ணை நம்பாதே’, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ‘ராஞ்சனா’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது.



ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க மு டியவில்லை.இது தொடர்பாக ஆத்மிகா, “அந்தத் தருணத்தில் அ திகம் வ ருத்தப்பட்டேன்.



நான் பாலிவுட் படங்களின் ரசிகை. ஆனால் அந்த மொழியைக் கற்க முடியவில்லை. அதனால் இப்போது ஊரடங்கில் இந்தி கற்று வருகிறேன். ‘ஏக் காவ் மே ரகு தாதா’ என்கிற அளவுக்கு என் மொழி அறிவு இப்போது மோ சமாக இ ல்லை. என்னால் பு ரிந்து ப திலளிக்க மு டியும்” என்று கூறியுள்ளார்.



மேலும், “நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக 4 தோ ல்விப் படங்களைத் த ருவது மோ சமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எ டுக்கும் என்பது பற்றி எனக்குக் க வலையி ல்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இ ருக்கப் போ கிறேன்” என்று ஆத்மிகா கூறினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது க வர்ச்சி உ டையில் த ன்னுடைய அ ழகு எ டுப்பாக தெ ரியும் வண்ணம் க வர்ச்சி போ ஸ் ஒன்றை கொ டுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது எ ன்ன வெ ஸ்டர்ன் டா ய்லெ ட்ல க க்கூ ஸ் போ ற மாதிரி போஸ் கொ டுத்திருக் கீங்க என்று க லாய்த்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.