தப்பியோடிய தொற்றாளி கைது!

 ராகமை வைத்தியசாலையில் இருந்த தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.Blogger இயக்குவது.