இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்!அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 28.10.2020 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கலந்து கொள்ளவுள்ளார்.

மேற்படி தகவலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

Blogger இயக்குவது.