கொரோனா பரவலில் வைரலான முட்டைவியாபாரி!!

 


தென்னிலங்கையில் கொரோனா காலத்தில் முட்டை வியாபாரி ஒருவரது செயல் வைரலாகிவருகின்றது.

குறித்த வியாபாரி முன்னெச்சரிக்கையாக கைகளினை தவிர்த்து முட்டை வியாபாரம் செய்யும் அவர் கைவசம் ஒலிபெருக்கியினையும் எடுத்து செல்கின்றார்.

பேலியகொட மீன்சந்தையால் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மீன்வியாபாரம் முற்றாக முடங்கியுள்ள நிலையில் மக்கள் முட்டைளை வாங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.