கபொத (சா/த) பரீட்சைகள் ஜனவரியில்!


 2020ம் ஆண்டுக்கான கபொத (சா/த) பரீட்சைகள் 2021 ஜனவரி 18 – 28 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று (06) சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.