ஊடகவியலாளர் பிரியத் மரணம்!


 மூத்த ஊடகவியலாளரும் பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் ஆசிரியருமான பிரியத் லியனகே (61-வயது) பிரித்தானியாவில் காலமானார்.

1990ம் ஆண்டு பிபிசி உலக சேவையில் இணைந்த இவர் 1997 முதல் 2014ம் ஆண்டு வரை பிபிசி சிங்கள சேவை ஆசிரியராக சேவையாற்றியிருந்தார்.

Blogger இயக்குவது.