இலக்க தகடு அக்கற்றப்பட்டது தொடர்பில் விசாரணை!


 கொழும்பில் உள்ள நந்தா மோட்டோர்ஸ் வாகன காட்சியறையுடன் லான்ட் குருசர் கார் மோதிய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதியும் பாெலிஸ் அதிகாரியின் மகளுமான 19 வயது யுவதிக்கு இன்று (18) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான போது காரின் இலக்கத் தகட்டை ஏன் அவசரமாக நீக்கினார்கள் என்பது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

கார் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் இலக்கத் தகட்டை கழற்ற முயற்சிக்கும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

Blogger இயக்குவது.