தப்பியோடிய கைதி கைது!


 கண்டி – போகம்பர சிறையில் இருந்து இன்று அதிகாலை தப்பியோடிய கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நகரில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்ட கைதி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.