மஹர சிறை மோதலில் இதுவரை நால்வர் பலி!
மஹரை சிறையில் தற்போதும் தொடர்ந்துவரும் மோதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தரப்பால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது என்று சிறைக்கு அருமே வசிப்பவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. தீயை அணைக்க 6கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.