அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை கூட்டம் காணொளி அழைப்பு மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது கொரோன நிலைமையால் மட்டுமல்ல நேரச் சேமிப்பு, செலவீன குறைப்பை நோக்காக கொண்டு இவ்வாறு காணொளி அழைப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது.