தொற்று உறுதியான கைதிகள் கொழும்பு சிறைக்கு!


 மஹர சிறையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து சிறையின் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மஹர சிறையில் இருந்து கொரோனா தொற்று உறுதியான 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

78 கைதிகள் அட்டாளைச்சேனை தனிமை மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.