பொலிஸ்மா அதிபர் பதவிக்கு விக்ரமரத்ன தெரிவு!


 பதில் பொலிஸ்மா அதிபராக உள்ள சி.டி. விக்ரமரத்ன பொலிஸ் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியால் விக்ரமரத்னவின் பெயர் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

எதிர்வரும் திங்கள் கிழமை நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் 19 மாதங்களாக அப்பதவியில் இருக்கிறார்.

Blogger இயக்குவது.