விஹாரைக்குள் தேரர் சிறுவன் மரணம்!


 காலி – ஹிக்கடுவை ருமாஸ்ஸல மலை பகுதியில் உள்ள விஹாரையில் 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த தேரர் சிறுவனை பிறிதொரு தேரர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் முன்னரே அவர் மரணமடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.