35 கிலோ மரமஞ்சள் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!


 காலி – இமாடுவ, கணங்கே பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கிராம் மரமஞ்சள், 6 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி மற்றும் துப்பாக்கி ஒன்றுடன் நேற்று (28) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட மரமஞ்சள் தொகையானது கொடிகல மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.