கொரோனா சட்ட மீறல்: 1,700 பேருக்கு அபராதம்!


 கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக இதுவரை கைது செய்யப்பட்டோரில் 1,700 பேருக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி பேணாதமை மற்றும் முகக்கவசம் அணியாதமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 1,700 பேருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.