தானாகவே பதவி விலகியதாக நௌஷாட் பெரேரா தெரிவிப்பு!


 மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் நௌஷாத் பெரேரா வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று (25) செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தானே தலைவர் பதவியில் இருந்து விலகியதாகவும், வேலைப்பளுவின் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.