மொத்த விற்பனை நிறுவனத் தலைவரின் பதவி பறிபோனது!


 மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் நௌஷாத் பெரேரா வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்த்தன பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.