குர்திஸ்தான் மக்களுடன் இணைந்து யேர்மனியில் நடத்தும் கவனஈர்ப்பு கண்டனப்போராட்டம்


2013ம் ஆண்டு மூன்று குர்திஸ்தான் பெண் செயற்பாட்டாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 

இதைப்போல தமிழர்களாகிய எம் தரப்பிலும் நாதன்,கஜன், மற்றும் பரிதி போன்றோர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இதை கண்டித்து ஜேர்மன் Düsseldorf நகரத்தில் வருகின்ற சனிக்கிழமை 9.01.2021 மதியம் 2மணிக்கு DGB Haus ற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஒன்று கூடல் நடக்கவுள்ளது. 

அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.