ஒஸ்ரேலியா தமிழர் விளையாட்டு விழா (மெல்பேர்ன்) 2021

  


ஒஸ்ரேலியா மெல்பேர்னில் ஜனவரி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை East Burwood Reserve மைதானத்தில் நடைபெறவிருந்த கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு   விழா 2021”  தற்போதய தவிர்க்கமுடியாத காரணங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள அறிவித்தல்  இம்மின்னஞ்சலுடன்   இணைத்து அனுப்பப்பட்டுள்ளதுதயவு செய்து உங்கள் ஊடகங்களினுாடாக  வெளியீட்டு உதவிடும்படி கேட்டுக் கொள்கின்றோம்

 

கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2021 - இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

Dear Friends,

Here we enclose the Event Cancelation Announcement for the "Col. Kittu Annual Thamil Sports Day 2021" event in Melbourne on Sunday (10th Jan) at East Burwood Reserve, Burwood Hwy, East Burwood 3151. Pls Share this announcement in your respective media and share with all your friendly Tamil Media outlets.

 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் பத்தாம் நாள் (10/01/2021) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2021“ தவிர்க்கமுடியாக் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்றும், நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளும் இந்த இடைநிறுத்தத்துக்குக் காரணங்கள் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

உலகம் முழுதும் இந்த கொள்ளை நோய்த்தொற்றால் அவதிப்படும் இந்நேரத்தில், விக்ரோறிய மாநிலத்திலும் மீண்டும் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில், இவ்விளையாட்டு நிகழ்வு நடாத்துவது பொருத்தமற்றதென்ற காரணத்தால், சமூகப்பொறுப்புணர்வுடன் இந்நிகழ்வு இடைநிறுத்தப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, விக்ரோறியா.

Sports Event Been Cancelled

The "Tamil Sports Festival - 2021" in memory of Colonel Kittu and his heroic heroes, which was scheduled to be held on next Sunday (10/01/2021) by the Tamil Coordinating Committee, has been Cancelled due to unavoidable circumstances. We regret to inform you that the current corona infection in the country and the efforts being made to control the spread of the disease are the reasons for Cancellation of this event.
At a time when the world is suffering from this plague epidemic, we would like to inform you that the event is being cancelled due to the fact that it is not appropriate to hold this sporting event at a time as a responsible community organisation, when the epidemic is being detected again in the state of Victoria and serious measures are being taken to control its spread. 
Please see the Email & Flyer below. For further information about this Melbourne Sports Day Cancellation, Please Contact Vasanthan on 0433 002 619 or Siva 0423 577 071 or  Ragu on 0406 429 107.   
Thank You.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.