நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்


 நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.