ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

  


2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.