Monterrey நகருக்கு புறப்பட்ட Airbus A320 (XA-VEZ) விமானம் Taxiway இல் விபத்து!📸

 மெக்சிக்கோவின் Puerto Vallarta விமான நிலையத்திலிருந்து Monterrey நகருக்கு புறப்பட்ட Airbus A320 (XA-VEZ) விமானம் Taxiway இல் இருந்து பிரதான ஓடுபாதைக்கு வந்துநின்றபோது விமானத்தின் முன்பகுதி Nose landing gear உடைந்ததில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. விமானத்தில் 127 பயணிகள் இருந்துள்ளதுடன். பாதுகாப்பு வழியூடாக வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.