இளைஞர்களினால் பெண்களின் கழுத்து பகுதியிலுள்ள ஆபரணங்களுக்கு கைவரிசை!

 


போதைப்பொருளுக்கு அடிமையாகும் 20வயதுக்குட்பட்ட இளைஞர்களினால் பெண்களின் கழுத்து பகுதியிலுள்ள ஆபரணங்களுக்கு கைவரிசை !!!

எதைச்சையாக கழுத்து அறுபட்டு உயிர் கூட போகலாம்.
மட்டக்களப்பு நகரை அண்மித்த கிராமங்களில் தற்போது இளம் வயது இளைஞர்களை போதைப்பொருட்களும் தூளுக்கும் மாற்று சமுகத்தின் ஓரிரு முகவர்களால் அடிமையாக்கும் நிலை காணப்படுகின்றது.

போதைப்பொருள் தூள் பாவிப்பதற்கு பணம் இல்லாத நிலையில் தங்களது சுய கௌரவம் குடும்ப கௌரவத்தை கூட கவனிக்காமல் தங்க ஆபரணங்களை குறிப்பாக பெண்களின் கழுத்துப்பகுதியிலுள்ள தாலிக்கொடி,நிக்லஸ் போன்றவற்றை அறுத்தெடுக்க திடிரென்று இழுத்தெடுப்பதால் பெண்களின் கழுத்து பகுதியின் சுவாச பாதை அருகே உள்ள வாதனாளி வெட்டப்பட்டு மரணங்கள் கூட சம்பவிக்கலாம்.
இன்று அப்படியொரு திகில் சம்பவம் இலாவகமாக
நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் இடம் பெற்ற நகைப்பறிப்பு
பாதுகாப்பு கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளது!
மட்டக்களப்பு மாவட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இவ்வாற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அவதானிக்கத்தக்கது!
கவனம் தாய்க்குலங்களே முடிந்தவரே வீதியில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதை தவிருங்கள்,
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.