உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி முடிவு!


திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கரோலின் ஜூரி, தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.