இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிப்பு!


இலங்கையில் தற்போது நிலவும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.