பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் Place de la Bastille பகுதியில்!

 


பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் தவிர்க்க முடியாத காரணத்தால் றிபப்ளிக் பகுதியில் ஆரம்பமாகாமல் Place de la Bastille பகுதியிலேயே 18.05.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

முக்கிய அறிவித்தல்!

எதிர் வரும் 18.05.2021 செவ்வாய்க்கிழமை மே18 ( முள்ளிவாய்க்கால் ) நினைவேந்தலும், கவனயீர்ப்பும் Place de la Bastilleலில் பிற்பகல் 15.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. அனைத்து மக்களையும் நேரடியாக place de la Bastille க்கு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(Metro -1,5,8)

இத்தகவலை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்”

மேலதிக தொடர்புகளுக்கு :
01 48 22 0175 /
07 58 71 3839 /
06 62 84 66 06

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.