மொஹமட் ஷஹீம் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது

 


மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகள் அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய நபர் ஒருவர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சஹ்ரான் ஹசீமின் தலைமையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு குறித்த பகுதிகளில் வகுப்புகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல, ஹெம்மத்தாகம பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் ஷஹீம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அடிப்படைவாத வகுப்புக்களை நடத்திய 7 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.