இலங்கையில் தென்படும் சந்திரகிரகணம்!!
இலங்கை மக்கள் இன்று புதன்கிழமை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி இன்று மாலை 6.23 மணிமுதல் 7.20 மணிவரை கிழக்குத் திசையில் சந்திரக் கிரகணத்தை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட சந்திரக் கிரகணத்தை அமெரிக்கா, அவுஸ்திரேலிய நாடுகளின் மக்கள் பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை