தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 121 பேர் கைது

 


கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 51,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 235 வாகனங்களில் வருகை தந்த 584 பேர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.