இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பிரித்தானியா.!

 லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை (07) நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரித்தானியா - டென்மாா்க் அணிகள் மோதின.இரு அணிகளும் நன்கு விளையாடினாலும் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தன. வியத்தகு ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.30 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு,பிரித்தானியா 2-1 வெற்றி என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பிரித்தானியா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.