இலங்கைப்பெண் செல்வி அகல்யாவின் அற்புத சாதனை!!

 


2021 ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொழில்நுட்ப அலுவலராக செல்வி . அகல்யா தெரிவாகியுள்ளார்.

மலையகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் அலுவலகராக கலந்து கொள்ளும் முதல் நபராகும்.

இலங்கை ஆசிரியர் சமூகத்தில் ( பூப்பந்தாட்டத்தில்) இருந்து கலந்து கொள்ளும் முதல் நபர்.

உலக அளவில் பூப்பந்தாட்டத்தில், அலுவலராக கலந்து கொள்ளும் முதல் பெண்ணாகவும் காணப்படுகிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.