பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!


2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.