இன்றிரவு 10  மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்

 


20.08.2021 இன்றிரவு 10  மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் நடைமுறைப்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


✍️அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி.


✍️மருந்தகங்கள் திறந்திருக்கும். மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு அனுமதி.


✍️விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும்.


✍️60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் செப்டம்பர் முதலாம் திகதிக்குள் தடுப்பூசி.


✍️தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைமீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை முன்னெடுக்க பணிப்பு. 


✍️அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு,  கடமைகளுக்கு செல்லும் போது விசேட அனுமதிப் பத்திரம் எதுவும் விநியோகிக்கப்படாது. 


எனினும், தமது பணிகளுக்கு செல்வதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து, பணிக்கு செல்ல முடியும். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.