வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்த அறிவித்தல்


 கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தென் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2021.08.16 ஆம் திகதி முதல் 2021.09.15 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.