முகக் கவசம் அணியாத நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை!


முகக்கவசம் அணியாது நடமாடும் நபர்களைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.