யேர்மனி வூப்பெற்றால் நகர திரையரங்கில் நாளை மேதகு திரைப்படம்!

 


மேதகு ‘ திரைப்படத்தை குடும்பத்தோடு இருந்து பார்க்க வேண்டிய வரலாற்ரு உண்மைக் கதை. ஆரம்ப கால போராட்ட வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். உங்கள் நண்பர்களுக்கும் இத்திரைப்பட தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி.
வூப்பெற்றால் நகரில்

 Hünerfeld Str 63B
எனும் முகவரியில் அமைந்துள்ள திரையரங்கில்

7.8.2021 சனிக்கிழமை

மாலை 19 மணிக்கு

திரையிடப்படவுள்ளது என்பதனை அறியத்ததுகின்றோம்.

வூப்பெற்றால் நகர பணியாளர்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.