கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் இலங்கை தீவின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழித்து விட்டார்கள் (Massive Blunders)
அரசியல் நோக்கம் கருதிய வரி சீரமைப்பு , வருமான வரி எல்லை வரம்புகளை அதிகரித்தல் மற்றும் சீனி இறக்குமதி வரி குறைப்பு போன்ற கோமாளிதனங்கள் மூலம் அரசாங்க வருமானதத்தை வெறுமையாக்கி இருக்கிறார்கள்
The massive loss caused to the government revenue by reduced Value Added tax, increased income tax thresholds, and the reduction of import tax on sugar
கடந்த 18 மாத காலப்பகுதியில் மட்டும் 1000 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டு இருக்கிறது
The central bank has printed over 1000 billion Rupees during the last one and a half years.
மேற்குறித்த பணம் கடன்களை மீள செலுத்தவும் முட்டாள் தனமான தீர்மானங்களால் ஏற்பட்டு இருக்கும் அரச வருமான பற்றாக்குறையை எடு செய்யவும் பயன்படுத்த பட்டு இருக்கின்றது
Most of this was lent to the government to fund its fiscal deficit or pay its outstanding debts which cannot be rolled over.
இலங்கையின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி,
பணவீக்க விகிதம் தற்போது 7.5% ஆக உயர்ந்து இருக்கின்றது
According to the ‘official’ consumer price index, inflation rate in Sri Lanka is currently running at 7.5%,
இலங்கை அன்னியச் செலாவணி கையிருப்பு வெறும் 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்து இருக்கின்றது
Sri Lanka Foreign Exchange Reserves was measured at 2.4 USD billion in Jul 2021, compared with 3.6 USD billion in the previous month.
அரசாங்க கடன் 15,754,375 மில்லியன் ரூபாய் (ரூ. 15.75 டிரில்லியன்)யாக அதிகரித்து இருக்கின்றது.
இதில் ரூ .9,420,166 மில்லியன் (ரூ. 9.42 ட்ரில்லியன்) உள்நாட்டு கடனாகவும் ரூ .6,334,209 (ரூ. 6.33 டிரில்லியன்) வெளிநாட்டு கடனாகவும் காணப்படுகின்றது
Value of outstanding Central Government Debt as Rupees 15,754,375 million (Rs 15.75 trillion), Out of which Rupees 9,420,166 million (Rs 9.42 trillion) are domestic debt, while Rupees 6,334,209 (Rs 6.33 trillion) are foreign debt.
இலங்கை கடன் பெற்று கொள்ளுவதற்காக முன்வைக்கும் பிணைமுறிகளை ஏற்று கடன் வழங்க சர்வதேச சந்தைகளில் யாரும் முன்வருகின்றார்கள் இல்லை
குறிப்பாக 50 % அதிகமான களவு விலைகளில் வழங்கப்படும் பினைமுறிகளை கூட ஏற்று கொள்ள யாரும் தயாரில்லை
The US$ denominated bonds issued by the Sri Lankan government were selling at a discount of up to 50% in the international market due to the fear that the government would default paying-off these bonds.
RIP Sri Lanka
கருத்துகள் இல்லை