கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த.. உதைபந்தாட்ட, கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021

 


26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த..

உதைபந்தாட்ட, கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021!
12.09.2021; ஞாயிறு காலை 09:00 மணி முதல்..
Wankdorf மைதானம், Papiermühlestrasse 85, 3014 Bern
விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.