தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - சுவிஸ்


தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

27.11.2021; சனி மதியம் 12:30 - 19:00 மணி வரை
Forum Fribourg, Rte du Lac 12, 1763 Granges-Paccot
கோவிட் - 19 இற்கான சுவிஸ் அரசின் தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகளின்படி, முழுமையாக இரு தடுப்பூசிகள் போட்டவர்களும், 48 மணத்தியாலங்களுக்குள் கோவிட் - 19 பரிசோதனை (PCR Test) செய்து கொண்டு வருபவர்களும் அதற்கான அடையாள உறுதிப்படுத்தலுடன் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.