தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 37 மாவீரர்களின் வீரவணக்கநாள்!!

 

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக , பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவுநாளில்(14.09.1985-14.09.2004 வரை) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 37 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.



வீரவேங்கை
அன்புச்சிட்டு
ஆனந்தராசா அரவிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2004

லெப்டினன்ட்
முல்லைமதி
கோடீஸ்வரன் எழிலினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
பஞ்சன்
செல்வராசா கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.09.2000

மேஜர்
வேங்கைமாறன்
அந்தோனிப்பிள்ளை றெயிஸ்இராசநாயகம்
மன்னார்
வீரச்சாவு: 14.09.1999

2ம் லெப்டினன்ட்
இசைவேந்தன்
இரத்தினக்குருக்கள் கைலாயநாதசர்மா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999

லெப்டினன்ட்
சுரேஸ்குமார்
பூபாலு சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999

கப்டன்
பஞ்சவன்
செல்வநாயகம் பிரமானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1999

வீரவேங்கை
அமுதிசை
தவராசா ராதிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1999

வீரவேங்கை
இன்னரசி
ஏகாம்பரநாதன் தாரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999

கப்டன்
விஸ்வநாதன்
சின்னராசா கனகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1999

கப்டன்
நாகேந்திரன் (கிங்ஸ்லி)
கேசவமூர்த்தி ஜெயராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1998

2ம் லெப்டினன்ட்
இலக்கியா
அந்தோனிப்பிள்ளை ஜெசிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997

கப்டன்
முக்கண்ணன் (அலெக்ஸ்)
சுப்பன் இன்பநாதன்
வவுனியா
வீரச்சாவு: 14.09.1997

2ம் லெப்டினன்ட்
சிவகுமார் (காவிரிநாடன்)
சிங்கராசா ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997

2ம் லெப்டினன்ட்
சொற்கோ (வில்வன்)
அருமைநாயகம் தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997

கப்டன்
மதி
அன்ரனி அன்ரனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997

லெப்டினன்ட்
திருமலர்
தேவசகாயம் அக்கினேஸ்மேரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1997

மேஜர்
மாவலன்
சீனித்தம்பி சிவபுண்ணியம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1997

லெப்டினன்ட்
முல்லைச்செல்வன்
பூபாலப்பிள்ளை சிறிகானமுரளிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997

லெப்டினன்ட்
சுந்தர் (தவச்செல்வன்)
சிவகுரு பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1997

லெப்டினன்ட்
அலீபா
மாமுடி கிருஸ்ணகுமார்
மன்னார்
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
ஜீனைதா
வசந்தி தங்கராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
நியாஸ்
இராமநாதன் ஜெயானந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
சுதா
ரஜனி பாலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
உமா
சித்திராதேவி ஆறுமுகம்
வவுனியா
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
யூட்டி
ஜெயதேவி இராசரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
செனித் (சோதிராசா)
இராசையா குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
ரவி (தயாளன்)
சின்னையா குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1991

வீரவேங்கை
ஜெகன்
ஜெகநாதன் ஜெரோம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991

லெப்டினன்ட்
குலன்
வ.சபாபதி பார்த்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991

2ம் லெப்டினன்ட்
நவாஸ்
அகஸ்.ரீன் அந்தோனிமுத்து சகாயசீலன்
மன்னார்
வீரச்சாவு: 14.09.1990

வீரவேங்கை
ரகுபதி
மரியதாஸ் யூட் அமல்ராஜ்
மன்னார்
வீரச்சாவு: 14.09.1990

வீரவேங்கை
ரவி (அன்ரனி)
யேசுதாசன் மைக்கல்
மன்னார்
வீரச்சாவு: 14.09.1990

வீரவேங்கை
சிறீராம்
சபாரத்தினதேசிகர் நந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1990

2ம் லெப்டினன்ட்
கிளியன்
கிருஸ்ணராசா நடனகுமார்
கிளிநொச்சி.
வீரச்சாவு: 14.09.1989

கப்டன்
ரங்கன்
வினாசித்தம்பி ரங்கநாதன்
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.09.1989

வீரவேங்கை
லோகிதன்
கணபதிப்பிள்ளை யோகராசா
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 14.09.1985


14.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
2ம் லெப் புரட்சியரசன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.