தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சு வரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் !

2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.


12.09.2021 ஞாயிறு பிற்பகல் 15.00 - 18.00 மணி வரை
அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளிலும் நடைபெறவுள்ளது .
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சு வரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.