நினைவழியா நினைவுகள் (என் நினைவில் மாவீர்கள்) என்ற நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

 


19.09.201 அன்று பிற்ப்பகல் 16:00 மணிக்கு புலம்பெய் தேசத்தில் லண்டனில் நிலா தமிழ்(jayakanthan kalaivani) அவர்களின்
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.வரலாறை எதிர்கால சந்ததிக்கு பொண்ட செல்வதே இவ் நூலின் நோக்கமாகும். அண்பான உறவுகளே
சந்தர்ப்பம் அமையும் நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நிலா
விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலம்    19.09.2021

நேரம்     16:00 மணி  முதல் 20:00மணி வரை

 
இடம்        The North Harrow Home Guard Club.
                   The Car Park of the Pinner Road 
                   North Harrow,Harrow.
                   HA2 7TA 
                   London 

தொடர்பு இல - 0044 / 784  036  12  52

 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.