2021 மிஸ் ஸ்ரீலங்காவாக 18 வயதுப் பெண் தெரிவு!!


 ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற 2021 மிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் 18 வயது ஷேட் கிரீன்வுட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 இலங்கையை சேர்ந்த ஆங்கிலேய வம்சாவளியை சேர்ந்தவர் தான் ஷேட் கிரீன்வுட். இவரது தாயார் சமந்தா கோம்ஸ் ஒரு விமானப் பணிப்பெண். மேலும் இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹில்டன் ஹோட்டலில் நடந்த மிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் வெற்றி பெற்ற ஷேட், போர்ட்டோ ரிக்கோவில் நடக்கும் உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.

ஷேட் கிரீன்வுட் தனது 14 வயதிலிருந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.