வன்முறைக் கும்பல் யாழில் அட்டகாசம்!!

 


வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் யாழ்.உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.



தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏனைய பெறுமதியான் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.