அமெரிக்க செல்ல காத்திருப்போருக்கானஅறிவிப்பு!!!

 


2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விசாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கொழும்பு தூதரகம் விடுத்துள்ளது.

அதன்படி, இவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.