இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மகேல ஜயவர்தன!!

 


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்விப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனையை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹேல ஜயவர்தன , சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியரான நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் அண்மையில் மிக எளிமையான முறையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை மஹேல- முன்னாள் மனைவி கிறிஸ்டினா கருத்து வேறுபாடு காரணமாக 2018 இல் விவாகரத்து செய்து கொண்டனர். மஹேல- கிறிஸ்டினா தம்பதிகளிற்கு 8 வயதான மகள் உள்ள நிலையில், அவர் தாயின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.