மாபெரும் மே தின ஊர்வலம் - 01.05.2022 சுவிஸ்

 


சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம்

01.05.2022; ஞாயிறு காலை 10:00 மணிமுதல்..
Zürich Helvetiaplatz இல் ஆரம்பிக்கும் பேரணியானது Bürkliplatz இல் நிறைவடையும்.
சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.

சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.