கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு - 28 வயது இளைஞன் பலி

 


கொஸ்கொட - ஆரண்ய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.