இன்னலுற்ற மக்களுக்கான உதவி!📸

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் 30-04-2022 அன்று, மூதூர் கிழக்கில் உள்ள சந்தனவேடடை கிராமத்தை சேர்ந்த வருமானம் இன்றி அல்லல் படும் மக்களுக்கு 100 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப் பட்ட்து. இக் கிராமத்தில்

வசிப்பவர்கள் வேடர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு . அகிலன் அவர்களுடன் ரொட்டறி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.      

இதற்குரிய அனுசரணையை அவுஸ்திரேலியாவை  சேர்ந்த திரு விக்கனராஜா வழங்கினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.