சமூக ஊடகவியலாளர் கைது!!


பல்கலைக்கழக மாணவரும் சமூக ஊடகச் செயற்பாட்டாளருமான,  திசர அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரியவருவது:  

 முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளராக கருதப்படும் திசர அனுருத்த பண்டாரவை நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்றவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இவரது நண்பர்கள் விசாரித்தபோது முதலில் மறுத்த முகத்துவாரம் பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமை தொடர்பில்  அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியை பெறுவதற்கு இடமளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.